June 04, 2006

கொஞ்சம் திருக்குறளப் பத்தி...

சரி,தினம் ஒரு குறளப் பத்தி பாக்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் திருக்குறளப் பத்தியும் பாப்போமே!நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சவர் திருவள்ளுவர். அவர் எழுதினது தான் திருக்குறள். மொத்தம்,1330 குறள்கள 133 அதிகாரங்களா பிரிச்சியிருக்கார். ஒரு அதிகாரத்துக்கு 10 குறள்கள்.ஒரு குறள் 2 அடி தான். ஆனா ரென்டாயிரம் அடி மாதிரி ஒவ்வொரு கருத்தும் ஆழம் அதிகம். சும்மா வாழ்க்கைய புட்டு புட்டு வெச்சிருக்காரு.
திருவள்ளுவரை பத்தி நிறைய கதை இருக்கு. எது உண்மைனு ஆராயாம,அவர் நமக்கு விட்டுட்டு போன திருக்குறளை முழுசா தெரிஞ்சி வாழ்கைய புரிஞ்சி நடப்போம். என்ன நான் சொல்ரது? சரி தானே?

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home