தினம் ஒரு குறள்
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். சென்னையின் ஃபில்டர் காபிக்கும் தமிழுக்கும் தனி மணம் உண்டு. ஏதோ எனக்கு தெரிந்த சென்னைத் தமிழில் திருக்குறளை வழங்குகிறேன். எல்லா தமிழர்களுக்கும் திருக்குறளை கொண்டு செல்ல இது ஒரு தொடக்கம். இத்தளத்தில, தினம் ஒரு திருக்குறளை எதிர் பாருங்கள். தவறு இருந்தால் மன்னித்து திருத்தவும். நன்றி நன்றி நன்றி.....

7 Comments:
கார்த்திக்,
நல்ல முயற்சி பாராட்டுக்கள் .
ஜோ , மிக்க நன்றி. தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
:-)
வாங்க கார்த்திக் இராகவன். நல்ல முயற்சி. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி குமரன். தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
சீரிய முயற்சி.. தொடர்ந்து செய்யுங்கள்..
வாழ்த்துகள்
நன்றி முத்து. உங்களின் ஆதரவு எனக்கு ஊட்டச்சத்து.
nalla muyarchi....ezhuthukkal mun pinnai vandiruppadu edanaal?
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home