குறள் எண் 5
குறள்:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து
பொருள்: இறைவனின் புகழை எப்பொழுதும் பாடுபவர்க்கு, மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினைகள் மற்றும் தீவினைகள் வாரா.
திருக்குறள் - ஒரு சென்னைவாசியின் பார்வையில்
0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home