June 06, 2006

குறள் எண் 3

குறள்:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்்
நிலமிசை நீடுவாழ் வார்.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: எல்லா நேரமும் இறைவனை இடை விடாது நினைப்பவர்கள், உலகத்தில் உள்ள எல்லாவற்றிற்க்கும் மேலாக நீடுழி வாழ்வார்.

2 Comments:

At 8:27 PM, Blogger SK said...

நல்ல முயற்சி!

தயவு செய்து எழுத்துப் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

 
At 10:21 AM, Blogger Karthick Raghavan said...

கருத்துக்கு மிக்க நன்றி. தவறு இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home