குறள் எண் 2
குறள்:
கற்றதனா லாய பயனென்கொல் வாலரிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து
பொருள்: ஒருத்தர் எவ்வளவு அறிவாற்றல் பெற்றிருந்தாலும்,கடவுளின் பாதத்தை வணங்கா விடில் அதற்க்கு பயனில்லை. கடவுளை வணங்காதோர் , தம்முடைய தாய் தந்தையரை தொழ வேண்டும்.

0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home