June 05, 2006

குறள் எண் 1

குறள்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: எப்படி எல்லா எழுத்துகளுக்கும் அகர எழுத்தாகிய "அ" முதன்மையானதோ அதே மாதிரி உலகத்தில் உள்ள எல்லாத்துக்கும் கடவுள் தான் முதன்மையானவர். கடவுள் நம்பிக்கை இருக்கறவங்க கடவுள் தான் முதல்னு நினைப்பாங்க.மத்தவங்க, அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ அது தான் முதல்னு நினைப்பாங்க. எல்லாம் அவங்க அவங்க நம்பிக்கையை பொருத்தது. எது நினைச்சாலும் , அது நல்லதா இருந்தா சரி.

2 Comments:

At 10:58 AM, Blogger சித்ரன் said...

நல்ல முயற்சி நண்பரே. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

 
At 11:33 AM, Blogger Karthick Raghavan said...

தமிழ் ஆர்வலரே,மிக்க நன்றி! தங்கள் தடத்தை அவ்வப்போது பதிக்கவும்.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home